Thursday, 21 April 2016

நேற்று(20:04:16)நடந்த#சமத்துவ_மக்கள்_கழக நிர்வாகிகள் கூட்டத்தில் நமது தலைவர் அண்ணாச்சி எர்னாவூர் திரு.நாராயணன் அவர்களுடன் வள்ளியூர் ஓன்றியம் சார்பாக நிர்வாகிகள் கலந்து கொண்டோம்...


Monday, 11 April 2016


#‎சமத்துவ_மக்கள்_கழகம் மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்தில் எங்களது திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர்#‎லயன்_A_முத்துகுட்டி_நாடார்‬ அவர்கள் கலந்து கொண்டார்கள்.




‪#‎சமத்துவ_மக்கள்_கழகத்தின்‬ மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் தலைவர் எர்னாவூர் திரு . நாராயணன் அண்ணாச்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.




Friday, 1 April 2016

#2007ம் ஆண்டு மயிலாப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நமது #சமத்துவ_மக்கள்_கழக தலைவர் அண்ணாச்சி திரு. எர்னாவூர் நாராயணன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றபோது எடுத்த படம்.

SMK First Official Meeting


Sunday, 27 March 2016

சமத்துவ மக்கள் கழகம் வள்ளியூர் ஒன்றியம் - Youtube






திருநெல்வேலி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் ஒன்றிய , நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்



27:03:2016 மாலை திருநெல்வேலி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் ஒன்றிய ,நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திசையன்விளையில் நடந்தது.நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.S.அந்தோணிதாஸ் அவர்கள் , கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. முத்து குட்டி அவர்கள் , பாளை ஒன்றிய செயலாளர் திரு.சுரேஷ் அவர்களுடன் வள்ளியூர் ஒன்றிய செயலாளராகிய நானும் கலந்து கொண்டேன்.