Sunday, 27 March 2016
திருநெல்வேலி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் ஒன்றிய , நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
27:03:2016 மாலை திருநெல்வேலி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் ஒன்றிய ,நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திசையன்விளையில் நடந்தது.நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.S.அந்தோணிதாஸ் அவர்கள் , கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. முத்து குட்டி அவர்கள் , பாளை ஒன்றிய செயலாளர் திரு.சுரேஷ் அவர்களுடன் வள்ளியூர் ஒன்றிய செயலாளராகிய நானும் கலந்து கொண்டேன்.
Monday, 21 March 2016
Saturday, 19 March 2016
Wednesday, 16 March 2016
Subscribe to:
Comments (Atom)





